Tag: Mohanlal

சொத்துக்களை விற்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…சொத்துக்களை விற்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தார். ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்தார். வணிக வளாகங்களையும் கட்டினார். இதன் மூலம் அவருக்கு மாதம் தோறும் நிறைய வருமானம் வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் வீட்டில்

பிரம்மாண்டங்கள் இணையும் புதிய திரைப்படம்!…பிரம்மாண்டங்கள் இணையும் புதிய திரைப்படம்!…

சென்னை:-மலையாளத்தில் மகாபாரத கதை பின்னணியில் ஒரு பிரம்மாண்ட படம் உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. மகாபாரத கதையில் பீமன் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மோகன்லாலுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பீஷ்மராகவும், கோலிவுட் ஸ்டார் விக்ரம் அர்ஜுனனாகவும்,

திருமணத்துக்கு பின்னும்!…திருமணத்துக்கு பின்னும்!…

சென்னை:-திருமணத்திற்கு பின், தமிழில் நடிக்காதபோதும், மலையாளத்தில் ஏற்கனவே கமிட்டான இரண்டு படங்களில் நடிக்கிறார், நடிகை அமலா பால். இதில், மோகன்லாலுடன் நடிக்கும் ஒரு படத்தில், மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கிறாராம். இதற்காக, ஸ்பாட் ரிகர்சல் என்று இல்லாமல் முன்கூட்டியே ஹோம் ஒர்க்

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும்

மலையாளத் திரையுலகை மிரட்டிய ‘கத்தி’ பட வசூல்!…மலையாளத் திரையுலகை மிரட்டிய ‘கத்தி’ பட வசூல்!…

சென்னை:-மலையாளத் திரையுலகம் கடந்த சில வாரங்களாகவே கடுமையான சோதனையை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து மற்ற மொழிகளிலிருந்து வெளியாகும் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நேரடி மலையாளப் படங்கள் வெளியாவது சிக்கலாக உள்ளதாம். தமிழிலிருந்து ‘கத்தி’, ஹிந்தியிலிருந்து

கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…கேரளாவில் வசூல் சாதனை படைத்தது ‘பேங் பேங்’ படம்!…

மும்பை:-பொதுவாக மலையாளிகள், மலையாள படங்கள் தவிர்த்து அதிகம் பார்ப்பது தமிழ் மற்றும் இந்திப் படங்களைத்தான். ஆங்கில படங்கள் அதற்கு அடுத்த இடம்தான். எந்த இந்திப் படமாக இருந்தாலும் அது டப் செய்யப்படாமல் நேரடியாக கேரளாவில் திரையிடப்படும். கேரள மக்கள் மூன்றாவது மொழியாக

தமிழ் திரையுலகில் அழகான கதாநாயகன் அஜீத் – நடிகை மீனா!…தமிழ் திரையுலகில் அழகான கதாநாயகன் அஜீத் – நடிகை மீனா!…

சென்னை:-திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை மீனா குழந்தை பெற்ற பின் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா நடித்த திரிஷ்யம் படம் 150 நாட்கள் ஓடியது. வசூலிலும் சாதனை படைத்தது.இதையடுத்து தெலுங்கிலும் இந்த படத்தை

கேரளாவில் ‘கத்தி’ பட ரிலீஸ்…புதிய சாதனை!…கேரளாவில் ‘கத்தி’ பட ரிலீஸ்…புதிய சாதனை!…

சென்னை:-ஏ.ஆர். முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘கத்தி’. இசை வெளியீடு, டீசர் வெளியீடு என கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தைப் பற்றிய செய்தி பரபரப்பாகி உள்ளது. ஐ படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிந்தவுடன்

சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…

சென்னை:-மலையாளத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் சில திரைப்படங்களில் நடித்த பிரணவ், நாயகனாகத்தான் அறிமுகமாவார் என மலையாளத் திரையுலகில் பலரும்

நடிகர் மோகன்லாலின் இணையதளத்தில் பாகிஸ்தான் கொடி!…நடிகர் மோகன்லாலின் இணையதளத்தில் பாகிஸ்தான் கொடி!…

சென்னை:-நடிகர் மோகன்லாலின் இணையதளத்தை யாரோ விஷமிகள் முடக்கி வைத்துள்ளார்களாம். அதோடு பாகிஸ்தான் நாட்டு கொடியையும் இணைத்துள்ளார்களாம். அதில், உங்களது இந்திய நாட்டு ராணுவம் ஏராளமான ஜம்மு-காஷ்மீர் மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று