Tag: M._Ghibran

ஹிந்திக்கு செல்கிறது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படம்!…ஹிந்திக்கு செல்கிறது ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படம்!…

சென்னை:-அனிஸ் அப்பாஸ் இயக்கத்தில் ஜெய், நஸ்ரியா நடித்து வெளியான திரைப்படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. ஜிப்ரான் இசையமைப்பில் பல தடைகளுக்கு பிறகு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழுவினர் முடிவு

நவம்பர் 7ல் கமலின் உத்தமவில்லன் வெளியீடு!…நவம்பர் 7ல் கமலின் உத்தமவில்லன் வெளியீடு!…

சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட

கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!…கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!…

சென்னை:-கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், ஜெயராம் நடிக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. படத்தை நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். பெங்களூர் மற்றும் ராமோஜிராவ் பிலிம்

கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ் தான்!…கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் ஹைலைட்டே கிளைமாக்ஸ் தான்!…

சென்னை:-விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல். இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று இப்படத்தின் கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது. கமல் உடன் ஆண்ட்ரியா,

இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…

சென்னை:-களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால் அதன்பிறகு அவர், வத்திக்குச்சி, நய்யாண்டி, குட்டிப்புலி என சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த

ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…

சென்னை:-ஜெய், நஸ்ரியா நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் ஹீபா படேல். இதுதான் அவருக்கு சினிமா அறிமுகம். முஸ்லிமாக வேஷமிட்டு நஸ்ரியாவை காதலிக்கும் ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கும் முஸ்லிம் பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம்

அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்!…அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்!…

சென்னை:-இயக்குனர் சற்குணத்தின் இரண்டாவது படம் வாகை சூடவா. தேசிய விருது பெற்ற இந்த படத்திற்கு இசையமைத்திருந்தவர் ஜிப்ரான். அந்த படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் அதையடுத்து தான் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு கமிட் பண்ணினார் கமல். அப்படத்தில் அவரது