Tag: London

போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மூளை பாதிப்பால் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல்!..போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மூளை பாதிப்பால் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல்!..

லண்டன்:-சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் புகையில் காணப்படும் நுண்ணிய மாசுக்கள், மூளையின் வடிவத்தை மாற்றியமைக்கும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைக்கு அருகே வசிப்பவர்களை அமைதியான முறையில் பக்கவாதம் தாக்குவதாகவும், மூளைக்கு

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக தகவல்!…மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக தகவல்!…

லண்டன்:-கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்குப் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்370) திடீரென ரேடார் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பில் இருந்து விடுபட்டு மாயமாக மறைந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் காணாமல்

20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…

லண்டன்:-மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் போனது. திப்பு சுல்தான் தனது ஆட்சியில்

உலகின் வலிமையான பயண ஆவண பட்டியலில் 48-வது இடம் பிடித்த இந்திய பாஸ்போர்ட்!…உலகின் வலிமையான பயண ஆவண பட்டியலில் 48-வது இடம் பிடித்த இந்திய பாஸ்போர்ட்!…

லண்டன்:-இந்த உலகில் நாடு கடந்து செல்லும் ஒருவனின் அடையாளமாக இருப்பது அவனது பாஸ்போர்ட்டே, விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு போகும் வசதி, பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம், பாஸ்போர்ட் கிடைப்பதற்காக ஆகும் நேரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் தலைசிறந்த 50 நாடுகளின்

ஒரு இன்னிங்சில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை!…ஒரு இன்னிங்சில் 350 ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் உலக சாதனை!…

லண்டன்:-லண்டன் தேசிய கிளப் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கிளாடிஸ் கிளப் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நான்ட்விச் அணி நிர்ணயிக்கப்பட்ட 45

நோயால் முடங்கிய மகனை, சூப்பர் மேனாக மாற்றிக்காட்டிய தந்தை!…நோயால் முடங்கிய மகனை, சூப்பர் மேனாக மாற்றிக்காட்டிய தந்தை!…

லண்டன்:-மரபணு கோளாறுகளால் உண்டாகும் மோசமான நோய்களில் முதன்மையானது டவுன் சிண்ட்ரோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்கும் திறனும் உடல்நலனும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்சும் அவரது மனைவி நிக்கியும், 2013 அக்டோபர் மாதத்தில் இந்த உலகிற்கு வந்த

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்க வாய்ப்பு என தகவல்!…

லண்டன்:-செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஐஸ் கட்டி நிலையில் தண்ணீர் உறைந்து இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி

முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பிரபல பாடகி மடோன்னா எதிர்ப்பு!…முழு நிர்வாண படத்தை வெளியிட்டு பிரபல பாடகி மடோன்னா எதிர்ப்பு!…

லண்டன்:-சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மத உணர்வுகளை காயப்படுத்தும் விமர்சனங்கள், வன்முறை மற்றும் பாலுணர்வை தூண்டும் புகைப்படங்கள் போன்றவற்றை தணிக்கை செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியும், நடிகையுமான மடோன்னா, தனது முழு நிர்வாணப் படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பரிமாறிக்

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் தகவல்!…முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் தகவல்!…

லண்டன்:-மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அதிக

ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்!…ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்!…

லண்டன்:-நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன்படி