Tag: kamals-papanasam

நடிகர் கமலின் மகளான விஜய்யின் தங்கை…!நடிகர் கமலின் மகளான விஜய்யின் தங்கை…!

அனைவரின் வரவேற்பையும் பெற்று மலையாளத்தில் வசூலைக் குவித்த ‘த்ரிஷ்யம்’ தமிழில் ‘பாபநாசம்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ படம் இயக்கிய ஜீது ஜோசப் தமிழிலும் ரீமேக் செய்து இயக்குகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில், தமிழில் கமல் நடிக்கிறார்.