Tag: Iniya

நடிகை இனியாவை ஆன்ட்டி என்று சொல்லி அலறவைத்த பிரபல இயக்குனர்!…நடிகை இனியாவை ஆன்ட்டி என்று சொல்லி அலறவைத்த பிரபல இயக்குனர்!…

சென்னை:-வாகை சூடவா , சென்னையில் ஒரு நாள் , மௌன குரு போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீபகாலமாக ஓடாத சில படங்களில் நடித்து அவரது மார்க்கெட்டை இழந்தார். இதனால் மீண்டும் தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல இயக்குனர்களிடம்

பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…

சென்னை:-‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

ஒரு பாட்டுக்கு நடிகை இனியா முழுக்கு!…ஒரு பாட்டுக்கு நடிகை இனியா முழுக்கு!…

சென்னை:-வளர்ந்து வரும் நடிகை இனியா தற்போது ஹீரோயின் வாய்ப்பு இல்லாமல் வில்லியாக நடித்து வருகிறார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அந்த பாட்டு ஹிட்டாகவே அதேமாதிரி ஒரு பாட்டுக்கு ஆட வந்த பல வாய்ப்புகளை தவிர்த்து

மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை இனியா!…மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை இனியா!…

சென்னை:-‘வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இனியா. தொடர்ந்து பல படங்களில் நடித்த வந்த இனியா, சமீபத்தில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லி வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, இவர் மேலும்

மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-அருள்நிதி, இனியா நடித்த படம் ‘மௌன குரு’. சாந்தகுமார் இயக்கினார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. அருள்நிதி ஏற்ற வேடத்தை ஹீரோயின் கேரக்டராக இந்திக்காக அவர் மாற்றுகிறார். அதில் சோனாக்ஷி சின்ஹா

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) திரை விமர்சனம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள்

ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…

சென்னை:-ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம்.

நடிகை லட்சுமி மேனன் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடும் இனியா!…நடிகை லட்சுமி மேனன் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடும் இனியா!…

சென்னை:-விமல்–பிரியா ஆனந்த் நடித்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தில் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக நடிகை லட்சுமிமேனன் ஒரு பாடல் பின்னணி பாடியுள்ளார். அவர் பாடிய பாடலுக்கு பாலிவுட்

நடிகை இனியா வீட்டில் திருடியதாக சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது!…நடிகை இனியா வீட்டில் திருடியதாக சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட காதலன் கைது!…

திருவனந்தபுரம்:-மலையாளத்தில் ‘சைரா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இனியா. தமிழில் வாகை சூடவா, மவுன குரு, மாசாணி, நான் சிகப்பு மனிதன், போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இனியா.நடிகை இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். இவர்

நடிகை இனியா வீட்டில் திருட்டு!…நடிகை இனியா வீட்டில் திருட்டு!…

திருவனந்தபுரம்:-தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு’ கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.