Tag: G._V._Prakash_Kumar

ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில், ஜி.வி.பிரகாஷ் இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் வில் அம்பு. இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார்.

நடிகர் விஜய்க்காக கோவா சென்ற அட்லீ, ஜிவி!…நடிகர் விஜய்க்காக கோவா சென்ற அட்லீ, ஜிவி!…

சென்னை:-‘புலி’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் ஆக்ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் கலந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மீண்டும் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், அதேபோல் தலைவா படத்திற்கு பிறகு மறுபடியும் ஜி.வி.பிரகாஷ் விஜய்யின் (59வது) படத்திற்கு இசையமைக்கிறார்.

‘விஜய் – 59′ படத்தின் கதை?…‘விஜய் – 59′ படத்தின் கதை?…

சென்னை:-நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘புலி’. இப்படத்தின் முடிவுக்கு பிறகு விஜய் அட்லியின் புதிய படத்தில் இணைய உள்ளார். ’மௌனராகம்’,’ரிதம்’ படம் பாணியில் ‘ராஜா ராணி’ படத்தை எடுத்தாலும் மேக்கிங்கில் பக்காவான திரைக்கதை மற்றும் வசனங்களை அமைத்து ஹிட் கொடுத்தார்

’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!…’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் ஒரு சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தலைவா. இப்படத்திற்கு ஜி.வி இசையமைக்க, விஜய் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது, பல விருதுகளையும் வென்றது. தற்போது

கானா பாடகராகும் நடிகர் விஜய்!…கானா பாடகராகும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளார். அதுபோல், சமீபத்தில் விஜய் நடிப்பில் வந்த ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்களில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல்கள் விஜய்யின் குரலுக்காகவே பெரிய அளவில்

முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்த நாளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க

‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!…‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!…

சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியதற்காக உத்ரா தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். இந்நிலையில்

கொம்பன் (2015) திரை விமர்சனம்…கொம்பன் (2015) திரை விமர்சனம்…

அரச நாடு என்ற கிராமத்தில் ஆடு வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் கார்த்தியை அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பாசம் காட்டி வருகின்றனர். அந்த ஊரில் எந்தவொரு விஷயங்களாகட்டும் இவரைத்தான் ஊர் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். அதேபோல், அடிதடி விஷயங்களிலும் கார்த்தியே

நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…

சென்னை:-தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி

திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் பிரபல நடிகை!…திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் பிரபல நடிகை!…

சென்னை:-தமிழ் சினிமாவின் 90களில் அனைவரின் கனவுக் கண்ணியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்த சிம்ரன் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் அதிக் ரவிச்சந்திரன் இயக்கும் த்ரிஷா