Tag: Earthquake

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவை கிடைக்காமல் நிவாரண உதவியை எதிர் நோக்கியுள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி!…

சான் பிரான்சிஸ்கோ:-நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக் தற்போது இப்பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள். நேபாளத்திற்கு

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…

காத்மாண்டு:-இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின.இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…

காத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் திறந்த வெளிகளில் தள்ளப்பட்டுள்ளனர். 80 ஆண்டுகளில்

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…

காட்மாண்டு:-நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 110 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்

வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…

புதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!…

போர்ட்மோர்ஸ்பை:-பப்பு நியூகினியா தீவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலாவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுலாவேசி

ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை மையமாக கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.