Tag: Drishyam

ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு!…ஆகஸ்டில் தொடங்குகிறது தமிழ் திரிஷ்யம் படப்பிடிப்பு!…

சென்னை:-மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் திரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா இயக்கி இருந்தார். அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில், பி.வாசு இயக்கினார், அங்கும்

கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் 3 படங்கள்!…கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரும் 3 படங்கள்!…

சென்னை:-இந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளது. கமல் நடித்து விஸ்வரூபம் 2 படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படப்பிடிப்பு விரைவில்

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-அன்சிபா ஹாசன் கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். கடந்த வருடம் இது ரிலீசானது. அதன் பிறகு தொடர்ந்து தமிழில் படங்கள் வராததால் மலையாளத்துக்கு போனார். அங்கு திரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில்

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யா’!…கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யா’!…

சென்னை:-மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘த்ரிஷ்யம்’, கன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. அனைத்து ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக சேன்டல்வுட்

ஒரே படத்தில் இணையும் முன்னால் கதாநாயகிகள் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன்!…ஒரே படத்தில் இணையும் முன்னால் கதாநாயகிகள் ரம்யாகிருஷ்ணன், மீனா, சிம்ரன்!…

சென்னை:-சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரம்யா கிருஷ்ணன், சிம்ரன், மீனா ஆகிய நடிகைகள் தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருந்தவர்கள். ஆனால் மூன்று பேருக்குமே திருமணம் ஆனதையடுத்து வழக்கம்போல் அவர்கள் சினிமாவிலிருந்து கழட்டி விடப்பட்டனர். சிம்ரன் ஓரிரு படங்களில் நடித்தபோதும், மீனா திரிஷ்யம் படத்தில்

கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை கௌதமி…கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகை கௌதமி…

தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார். இதற்கிடையில் கமலுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து

‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்!…‘திரிஷ்யம்’ ரீமேக்கில் நெல்லை தமிழ் பேசி நடிக்கும் கமல்!…

சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘ரீமேக்’ ஆகிறது.இதில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கௌதமி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதமி திரிஷ்யம் ‘ரீமேக்’ மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.திருநெல்வேலி பின்னணியில்

நடிகர் வெங்கடேஷை சிபாரிசு செய்தார் கமல்ஹாசன்!…நடிகர் வெங்கடேஷை சிபாரிசு செய்தார் கமல்ஹாசன்!…

சென்னை:-மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்துள்ளார். தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. டீன் ஏஜ் வயதில் உள்ள

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் இணைந்து நடிக்கும் கமல், கௌதமி!…‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் இணைந்து நடிக்கும் கமல், கௌதமி!…

சென்னை:-மலையாளத்தில், மோகன்லால், மீனா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன், கௌதமி இணைந்து நடிக்க இருக்கிறார்கள். சில கோடிகளில் தயாரான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்த படம்.

மோகன்லாலின் ‘திரிஷ்யம்’ படத்துக்கு கேரள அரசு விருது!…மோகன்லாலின் ‘திரிஷ்யம்’ படத்துக்கு கேரள அரசு விருது!…

கேரளா:-மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. மோகன்லால், மீனா திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமாக கருதப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் 100