Tag: director

‘டபுள்’ சந்தோஷத்தில் விமல்!…‘டபுள்’ சந்தோஷத்தில் விமல்!…

பசங்க படத்தில் நடிகரானவர் விமல். அதையடுத்து களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலிருந்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் வெளியானது.

அனுஷ்கா படத்துக்கு சிக்கல்!..அனுஷ்கா படத்துக்கு சிக்கல்!..

அனுஷ்கா நடிக்கும் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் படம் பாஹுபாலி. பெரும் செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ஜெயின் சங்க அமைப்பினர் பாஹுபாலி என்ற

ரிஸ்க் எடுக்கும் அஜித்!…ரிஸ்க் எடுக்கும் அஜித்!…

அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பது: வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே இன்னொரு கையால் ஒவ்வொரு கம்பியாக பிடித்து செல்ல

“டமால் டுமீல்” பாடல் வெளியீடு…“டமால் டுமீல்” பாடல் வெளியீடு…

இசையமைப்பாளர் தமனின் புதிய படமான ‘டமால் டுமீல்’ படத்தின் பாடல்கள் தற்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் வைபவும், ‘பீட்சா’ படப்புகழ் ரம்யா நம்பீசனும் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தினை ஸ்ரீ இயக்கி வருகின்றார். பாடல் ஒலிப்பதிவு பற்றி ஸ்ரீ