Tag: Colombo

பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…

கொழும்பு:-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு, ஆர்ப்பாட்டத்தினால்

இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…

கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட இன்னும் செய்யப்படவில்லை. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில்,

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளை, மீட்டுத் தர வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செய்துள்ளனர். சென்னை கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்த

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே இலங்கை கடற்படை தங்களது சுயரூபத்தை காட்டிவிட்டது. 33 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறைபிடித்து

தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…

கொழும்பு:-கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரத்தை 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று மன்னார் மீன் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய தலைமன்னார் காவல் நிலைய போலீசார் எல்லை தாண்டி வந்த சந்தேக நபர்

தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…

கொழும்பு:-தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் இந்திய, இலங்கை மீனவர் பிரதிநிதிகள், இருநாட்டு அதிகாரிகள்

இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…இலங்கை தமிழர் பகுதியில் ஆயுத குவியல் கண்டுபிடிப்பு!…

கொழும்பு:-இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்தது. 1972 முதல் 2009ம் ஆணடு வரை நடந்த போரில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் இப்போர் முடிவுக்கு வந்தது.

தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா