Tag: திரையுலகம்

தல அஜீத்தின் ஆட்டம் “ஆரம்பம்”தல அஜீத்தின் ஆட்டம் “ஆரம்பம்”

தல அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் பாடல்களும் படத்தின் ட்ரைலரும் வெளியாகின. நம்ம தல' யின் ரசிகர்களுக்கு இதனால் ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி யுவன் சங்கர் ராஜா இசையில்

சிம்பு இப்போதைக்கு சிங்கள் தான்சிம்பு இப்போதைக்கு சிங்கள் தான்

ஹன்ஷிகா - சிம்பு காதல் அறிவிப்பு பிறகு நடுவில் யார் யாரோ வைத்த வத்தியில் ஒரு சின்ன லடாய் ரொம்ப கஷ்டப்பட்டு இப்போது தான் மீண்டும் ஹன்ஷிகாவிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார் சிம்பு

மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…மருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…

நம்ம கமல்ஹாசன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கைவிட்டஒரு படம் மருதநாயகம் அந்த படத்தை மீண்டும் அவர் இயக்க போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில்

ரஜினி கமல் முன்னிலையில் வெடிக்கப்போகும் பிரச்சனை…ரஜினி கமல் முன்னிலையில் வெடிக்கப்போகும் பிரச்சனை…

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது, ரஜினி, விஜயகாந்த், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த முறை தவறாமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது

ஆடை நழுவுவது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட நடிகைஆடை நழுவுவது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட நடிகை

துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினியின் ஆடை திடீரென நழுவியது ஆனால் அவர் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. நடிகையை விட பார்வையாளர்கள் தான் அதிகம் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஒரு கலக்கல் பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார்

விஜய் ரொம்ப அடக்கி வாசிக்கிறாறே…என்ன விஷயம்….விஜய் ரொம்ப அடக்கி வாசிக்கிறாறே…என்ன விஷயம்….

என்ன தான் விஜய்யை சீண்டி பார்த்தாலும் அவரது தலைவா படம் சிக்கலுக்கு உள்ளானாலும், சம்பள விசயத்திலும், சாடிலைட் உரிமை விற்பனை வசூலிலும் விஜய் தான் இன்னமும் முன்னணியில் இருக்கிறாராம். முன்பு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தின் சாட்டிலைட் உரிமம்

ஹாலிவுட்ல கூப்டாக…அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் காமடி….ஹாலிவுட்ல கூப்டாக…அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் காமடி….

நடிகர் அஜீத்தை வைத்து ரஜினியின் பில்லா படத்தை பகுதி 1 , 2 என்று தொடர்ச்சியாக படத்தை எடுத்தவர் விஷ்ணுவர்தன் அவர் அஜீத்தை வைத்து மூன்றாவது முறையாக ‘ஆரம்பம்' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து

கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல…கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல…

கோச்சடையான் பட முன்னோட்டமே இணையமே அதிரும் படி சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது தீபாவளிகே படத்தை வெளியிடலாம் என்ற சௌந்தர்யாவின் தொல்லை தாங்க முடியாமல் யோசித்த ரஜினி, தீபாவளிக்கு வேணாம் பேசாம பொங்கலுக்குப் பண்ணிடலாம்ன்னு சொல்லி விட்டாராம் கோச்சடையான் படத்தை வெளியிட்டு கமல்

வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் வாரத்தின் வார இறுதியிலேயே இப்படம் ரூ. 11.85 கோடியை வசூல் செய்துள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, அடுத்து எதிர்நீச்சல் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் இப்ப அடித்திருப்பது நம்ம கிரிக்கெட் கேப்டன்