Tag: Chennai

நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!…நடிகை நஸ்ரியாவின் கடைசி படத்தை வெளியிடும் உதயநிதி!…

சென்னை:-‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தன்னுடைய அடுத்த படமாக ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா

நார்வே திரைப்பட விருதுகள்:சிறந்த படமாக பரதேசி தேர்வு!…நார்வே திரைப்பட விருதுகள்:சிறந்த படமாக பரதேசி தேர்வு!…

சென்னை:-நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கத்தில்

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…

சென்னை:-அழகன் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஜெண்டில்மேன், ரோஜா, போன்ற படங்களில் நடித்த நடிகை மதுபாலா தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 42 வயதாகும் நடிகை மதுபாலா தீவிர விஜய் ரசிகராம். தான்

நடிகை தமன்னாவின் எம்.எம்.எஸ். வீடியோ வெளியானதால் பரபரப்பு!…நடிகை தமன்னாவின் எம்.எம்.எஸ். வீடியோ வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-பாலிவுட் நடிகைகள் சிலரின் எம்.எம்.எஸ் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தாங்களே வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு பரபரபப்பை ஏற்படுத்தினர். இதே போல் சில நடிகர், நடிகைகளின்

திமுகவில் இருந்து விலகும் குஷ்பு?…திமுகவில் இருந்து விலகும் குஷ்பு?…

சென்னை:-கடந்த 2010ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த குஷ்பு, திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட மனு செய்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன் ஸ்டாலின் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை குஷ்பு தெரிவித்ததை மனதில்

ரோஜா படத்தின் 2ம் பாகம் உருவாக விரும்பும் நடிகை!…ரோஜா படத்தின் 2ம் பாகம் உருவாக விரும்பும் நடிகை!…

சென்னை:-அரவிந்த்சாமி, மது பாலா ஜோடியாக நடித்து 1992–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோஜா’. மணி ரத்னம் இயக்கினார். இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் பல விருதுகள் இப்படத்துக்கு

‘வாய் மூடி பேசவும்’ படத்தின் கதை…‘வாய் மூடி பேசவும்’ படத்தின் கதை…

பனிமலை என்னும் மலை நகரில் ஊமை காய்ச்சல் என்னும் கற்பனை நோய் ஒன்று பரவுகின்றது. அதனால் மக்கள் தங்கள் குரலை இழக்கின்றனர்.உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் பேசினால் தீர்க்க முடியும் என நம்புபவன் அரவிந்த் (துல்கர் சல்மான்). பேசுவதென்றால் அறவே பிடிக்காதவள்

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து இருக்கிறார். மதுபாலா, பாண்டியராஜன், வினுசக்ரவர்த்தி ஆகியோருடன் படத்தின் டைரக்டர் பாலாஜி

அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…

சென்னை:-ஆதிபகவன் படத்தை அடுத்து அமீர் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அமீர் தயாரிக்கும் ஒரு படத்தை சேரனிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை அமீர்

மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த வாரம் 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. அது விபத்துக்கு உள்ளானதா