Tag: Brazil

கால்பந்து ஜாம்பவான் பீலே ஆஸ்பத்திரியில் அனுமதி!…கால்பந்து ஜாம்பவான் பீலே ஆஸ்பத்திரியில் அனுமதி!…

பிரேசில்:-பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே. பிரேசிலை சேர்ந்த இவருக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த 13ம் தேதி சிறுநீரகப்பையில் கற்கள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேசன் நடந்தது. அதன்பின் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் பீலேக்கு திடீரென உடல் நிலையில்

மனிதனின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்ட மீன்!…மனிதனின் குடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்ட மீன்!…

பிரேசிலியா:-பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடலை ஸ்கேன் செய்தபோது, அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள்

பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…

பிரசிலியா:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 5ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே நேற்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. அதில் முதல் 2 இடங்களை பிடித்த தற்போதைய அதிபரும், தொழிலாளர் கட்சி தலைவருமான டில்மா

பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டின் கொயானியா நகரை சேர்ந்தவர் தியாகோ ரோச்சா (26). அப்பகுதியில் தொடர் கொலைகள் நடைபெற்று வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு துப்பாக்கி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அவனிடம்

ஜப்பானுக்கு எதிரான கால்பந்து: நெய்மார் கோலால் பிரேசில் வெற்றி!…ஜப்பானுக்கு எதிரான கால்பந்து: நெய்மார் கோலால் பிரேசில் வெற்றி!…

சிங்கப்பூர்:-பிரேசில்–ஜப்பான் அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் தோற்கடித்தது. கேப்டன் நெய்மார் 4 கோல்களையும் அடித்தார். 58–வது சர்வதேச

பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டை சேர்ந்த மைக்கேலின் மகன் மிசேலுக்கு வந்துள்ள வியாதி அவனை நாளுக்கு நாள் குண்டாகி வருவதுடன் அவனது எடையையும் தாறுமாறாக உயர்த்துகிறது.மூன்று வயதை எட்டியுள்ள அவன் தினமும் ஐந்து முதல் ஆறு தடவை உணவருந்தி வருவதாக தெரிவித்த அவனது பெற்றோர்,

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக வெய்ன் ரூனே நியமனம்!…இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக வெய்ன் ரூனே நியமனம்!…

லண்டன்:-பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஜெர்ரார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து

விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…

பிரேசில்:-பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரேசில் பெர்னம்புகோ மாநில முன்னாள் கவர்னர் எடுவர்டோ கேம்போசு பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக

ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக

மைக்கேல் ஜாக்சன் போல் உருவம் பெற ஆசிட் ஊசி போட்டு கொண்ட அவரது ரசிகர்!…மைக்கேல் ஜாக்சன் போல் உருவம் பெற ஆசிட் ஊசி போட்டு கொண்ட அவரது ரசிகர்!…

பிரேசில்:-பிரேசில் நாட்டை சேர்ந்த அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (வயது 30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்.அவரை போன்ற தோற்றம் பெற வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசை. இதற்காக மைக்கேல் ஜாக்சனை போல