Tag: Bhubaneswar

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!…அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 3 ஏவுகணை, ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தின் தம்ரா கடற்பகுதியான வீலர் தீவிலிருந்து இன்று காலை 9.52 மணியளவில் ஏவப்பட்டது. இன்றைய சோதனையில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை நோக்கி

அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!…அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேசுவரம்:-இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சேர்க்கப்படும் ஏவுகணைகள் அடிக்கடி சோதனை செய்து பார்க்கப்படும். அதன்படி இன்று பிரிதிவி – 2 வகை ரக ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம்

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-அணு ஆயுதங்களுடன் 5000 கி.மீ. விண்ணில் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியான வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணை சோதனை முயற்சி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்!…சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்!…

புவனேஸ்வர்:-8 முன்னணி அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பெல்ஜியம் அணியின் கை

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

புவனேஸ்வர்:-ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0–1 என்ற கோல் கணக்கிலும், 2–வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 2–4 என்ற கோல் கணக்கிலும் தோற்றது.

அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி!…அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், அக்னி வரிசை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 700 கி.மீ. வரை தாக்கும் அக்னி-1, 3 ஆயிரம் கி.மீ. வரை தாக்கும் அக்னி-3, 4000 கி.மீ. வரை தாக்கும் அக்னி-4 மற்றும் 5

பிரஹ்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி!…பிரஹ்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி!…

புவனேஸ்வர்:-மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட மேம்படுத்தப்பட்ட ‘பிரஹ்மோஸ்’ ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. 300 கிலோ எடையுள்ள போராயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை முந்தைய

பெண்களுக்கான ஆட்டோ சேவை அறிமுகம்…!பெண்களுக்கான ஆட்டோ சேவை அறிமுகம்…!

புவனேஸ்வர்:- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒடிசாவில் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் சேவையை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கொடியசைத்து துவக்கிவைத்தார். பெண்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் முதற்கட்டமாக 200 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.