Tag: Bharatiya_Janata_Party

ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க

தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மாறி, மாறி புகார்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு 7ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரங்கள் கொடுத்து வருகிறது. இதில் பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தில், நாட்டின் குடியரசு தினத்தை கோடிக்கணக்கான மக்கள் தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை பெருமையாக கருதுகிறார்கள்.

பிரபல நடிகர் பாரதீய ஜனதாவில் சேருகிறார்: கேரள மாநில தலைவர் தகவல்…பிரபல நடிகர் பாரதீய ஜனதாவில் சேருகிறார்: கேரள மாநில தலைவர் தகவல்…

திருவனந்தபுரம் :- மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்கோபி

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…பா.ஜனதா கூட்டணியில் இருந்து தேமுதிக விலக முடிவு!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. கூட்டணியில் மற்ற கட்சிகளை விட தே.மு.தி.க. அதிக இடங்களில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார்.ஆனால் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சிகளுக்கு

ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!…ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது: காஷ்மீரில் இரண்டாம் இடத்தை பிடித்தது!…

ஜம்மு:-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த மாதம் 25–ந்தேதி முதல் கடந்த 20–ந்தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது.காஷ்மீரில் உள்ள 87 தொகுதிகளில் சராசரியாக 65 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் சராசரியாக 66.5

வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…

புதுடெல்லி:-பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– வாஜ்பாய் இந்த நாட்டின் முன்மாதிரியாக திகழ்ந்தார். தனது பணி மூலம் அனைத்தையும் நிறைவடைய செய்தவர் ஆவார். பாரதரத்னா விருதுக்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். அதற்குரிய

பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…

புது டெல்லி:-இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- மக்கள் மாற்றத்திற்காக வாக்கு அளித்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் கடந்த 15

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன.

பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சி புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்!…பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சி புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்!…

புதுடெல்லி:-மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதற்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறிதளவும் நிறைவேற்றாத பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபமே காரணம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ‘மோடி அரசும்-100 நாட்கள் தவறான ஆட்சியும்’ என்ற தலைப்பில்

கழிவறை வசதி செய்து தர மறுத்த கணவரை விவாகரத்து செய்த பெண்!…கழிவறை வசதி செய்து தர மறுத்த கணவரை விவாகரத்து செய்த பெண்!…

ராய்பூர்:-சத்தீஷ்கார் மாநிலம் ஜான்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கோட்மி என்ற கிராமத்தை சேர்ந்த பார்வதி சிங் (வயது 23) என்ற பெண்ணுக்கும் துலர் சிங் என்பவருக்கும் ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது துலர் சிங்கின் பெற்றோரிடம், அவர்களுடைய வீட்டில் தனக்கு