Tag: Beijing

சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…சீனாவில் ‘எபோலா’ நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!…

பெய்ஜிங்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. எபோலா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7,518 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 19,340 ஆக அதிகரித்துள்ளது.இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. லிபிரியாவில் இந்த

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…

பெய்ஜிங்:-ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள்,

கணவரின் ஆபரேஷனுக்காக மகளை விற்க முயற்சித்த பெண்!…கணவரின் ஆபரேஷனுக்காக மகளை விற்க முயற்சித்த பெண்!…

பீஜிங்:-சீனாவின் ஃபுசோ நகரத்தைச் சேர்ந்தவர் நீ கியோங். இவர் தனது கணவர் சவ் குய்க்சிங். இவர் கடந்த வியாழனன்று ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு சூப்பர்வைசராக பணிபுரிந்த நபர் சவ்விடம் 115

பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!…பிடல் காஸ்ட்ரோவுக்கு சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது!…

பீஜிங்:-அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதுபோல் சீனாவில் ‘அமைதிக்கான கன்பூசியஸ் விருது’ 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருது உலக அமைதிக்கான முக்கிய பங்களிப்புக்காக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், கியூபாவின் முன்னாள் பிரதமருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு அளிக்கப்பட்டது. ஒன்பது

செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…செயற்கைத்தீவு விவகாரம்: அமெரிக்காவின் கருத்தை சீனா நிராகரித்தது!…

பீஜிங்:-தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி

அதிர்ஷ்டமில்லாத செம்மறி ஆடு ஆண்டு: சீன கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் முன்கூட்டியே பிரசவம்!…அதிர்ஷ்டமில்லாத செம்மறி ஆடு ஆண்டு: சீன கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் முன்கூட்டியே பிரசவம்!…

பெய்ஜிங்:-சந்திரனை அடிப்படையாக கொண்டு 12 ஆண்டுகளாக சீன காலண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைபெறுவது குதிரை ஆண்டு ஆக உள்ளது. அடுத்து பிறக்க போவது செம்மறி ஆடு ஆண்டு.

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா: இந்தியாவில் வெள்ள ஆபத்து!…பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனா: இந்தியாவில் வெள்ள ஆபத்து!…

பெய்ஜிங்:-இந்தியாவில் பாயும் முக்கிய ஜீவ நதிகளில் பிரம்ம புத்திராவும் ஒன்று. இந்த ஆறு இமயமலையில் உற்பத்தி ஆகி சீனாவின் திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது. இந்த பிரம்மபுத்திரா ஆறு திபெத்தில் யர்லுங் ஷங்போ என்றழைக்கப்படுகிறது.

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…

பீஜிங்:-பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு

வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…வேடிக்கை பார்த்த 8 வயது சிறுமியை கடித்து கொன்ற சர்க்கஸ் புலி!…

பெய்ஜிங்:-சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். அப்போது அங்கு சர்க்கஸ் புலி ஒன்றுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை சிறுமி ஆர்வத்துடன் பார்த்துக்

பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் போதை மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது!…பிரபல நடிகர் ஜாக்கி சானின் மகன் போதை மருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது!…

பீஜிங்:-ஹாங்காங் நாட்டை சேர்ந்தவரான ஜாக்கி சானின் 32 வயது மகனான ஜெய்சி சான். ஜெய்சி சான் திரைப்படங்கள் மற்றும், ‘டிவி’ தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜெய்சி சானையும், அவரின் நண்பரான தவைனை சேர்ந்த 23 வயது கை கோ சென்-டங்கும் போலீசாரால்