Tag: Argentina

நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!…நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதல்: 10 பேர் பலி!…

பியோனஸ் ஏர்ஸ்:-தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினாவில் பிரான்சை சேர்ந்த ஒரு தனியார் டி.வி. பிரபலங்களை வைத்து ஒரு ‘ஷோ’ காட்சியை படம் பிடித்தது. அதன்படி ஹெலிகாப்டரில் பறக்கும் பிரபலங்கள் அதில் பறந்த படியே தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஜெர்மனி அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் பிலிப் லாம். அவர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று

தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை – மரடோனா!…தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை – மரடோனா!…

ரியோடி ஜெனீரோ:-உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஆர்வம் இல்லாமல் ஏமாற்றத்துடனதான் இந்த விருதை பெற்றார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித்

காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் டிகோ மரடோனா (53). கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் ஆவார்.கால்பந்து விளையாட்டை மேம்படுத்த துபாயில் தூதவராக நியமிக்கப்பட்டார். அதற்காக அவர் கடந்த மாதம் அங்கு சென்று தங்கினார். இவருடன் அவரது முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா (22)

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…

பெர்லின்:-பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டீகோ மரடோனாவின்(53) தனிப்பட்ட வாழ்க்கை நாடகத்தை ஒத்த திருப்பங்களைக் கொண்டது. இதன் சமீபத்திய திருப்பமாக விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவராக தன்னை நியமித்திருந்த துபாய்க்கு கடந்த மாதம் சென்ற அவர் அங்கு தன்னுடன் வாழ்ந்த முன்னாள் காதலியான

உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…

ரியோ டி ஜெனிரோ:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலாமாக நேற்று நடைபெற்று முடிந்தது. ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அர்ஜெண்டினாவின் நட்சத்திர

தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…

பிரேசிலா:-தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்தது.தென் அமெரிக்காவில் இதற்கு முன்பு 4 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. 1930–ல் உருகுவேயில் நடந்த போட்டியில்

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.ஜுன் 12 முதல் 26 வரை ’லீக்’ மற்றும் ‘நாகவுட்’ சுற்றுகள் முடிந்து, 28-ம் தேதியில் இருந்து ஜூலை 1

உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…உலககோப்பை இறுதி போட்டியில் நாளை அர்ஜென்டினா– ஜெர்மனி மோதல்!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது உச்சக்கட்டத்தை நெருங்கி விட்டது.ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நாளை இறுதிப்போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இதில் தென்அமெரிக்காவை சேர்ந்த அர்ஜென்டினா– ஐரோப்பா