Tag: AR_Murugadoss

விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…விஜய்-அஜீத் மீண்டும் மோதல்?…

சென்னை:-இந்த ஆண்டு பொங்கலின் போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின. இதனால், அப்படங்கள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களது ரசிகர்கள் தரப்பில் பபரப்பான சூழ்நிலை நிலவியது. போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தா!…

சென்னை:-விஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை

மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…மீண்டும் நடிக்க வரும் நளினிகாந்த்!…

சென்னை:-ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில்

அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…

சென்னை:-சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர், சென்னை ஜார்ஜ் டவுண் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாட்டு, விதிமுறைகள், மரபுகளை பின்பற்றி

நடிகர் விஜய்யை அழைத்து கெளரவப்படுத்திய ஃபேஸ்புக் நிறுவனம்…நடிகர் விஜய்யை அழைத்து கெளரவப்படுத்திய ஃபேஸ்புக் நிறுவனம்…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள ஃபேஸ்புக் நிறுவன அலுவலகம் விஜய்யை அழைத்து கெளரவப்படுத்த அவருக்கு சென்ற வாரம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட விஜய்,ஏ.ஆர்.முருகதாஸின் பிசியான படப்பிடிப்புக்கு இடையில் ஐதராபாத் ஃபேஸ்புக் அலுவலகம் வந்தார். அவரை ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் அன்புடன்

நடிப்பதற்கு போட்டி போடும் அஜீத் மற்றும் விஜய்…நடிப்பதற்கு போட்டி போடும் அஜீத் மற்றும் விஜய்…

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. இப்படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அவர் கதையை