Tag: Apple_Inc.

ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ் அறிமுகம்!…ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ் அறிமுகம்!…

வாஷிங்டன்:-ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ்.8.3 இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அனைத்து ஐ-போன்களுக்கும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட ஐ.ஒ.எஸ்.8.3-ல் இமொஜி என்று சொல்லப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படும் சித்திரங்களை அதிக அளவில் இணைத்துள்ளது. புளூடூத், ஒய்-ஃபை போன்றவற்றின் செயல்பாடுகளையும்

இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்!…இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்!…

மெல்போர்ன்:-ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த புதிய போன்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த இணையதளம்

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!…ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!…

கலிபோர்னியா:-தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் முக்கிய ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான சொத்துகளை பொது சேவைக்கு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க், ஆரக்கிள் கார் நிறுவனத்தின் லாரி எல்லிசன்,

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் இந்தியர்!…ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் இந்தியர்!…

நியூயார்க்:-ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இங்கு மொத்தம் 12 ஆயிரம் பேர் என்ஜினீயர்களாகவும், டிசைனர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும், விற்பனையாளர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையில் அங்கு பணிபுரியும் என்ஜினீயர்கள் 3 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார். இந்த தகவலை எச்.எப்.எஸ். ஆராய்ச்சி