Tag: Anushka_Shetty

கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!…கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!…

சென்னை:-டைரக்டர் விஜய், நடிகை அமலாபால் திருமணம் வருகிற 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.அமலாபால் முகூர்த்தத்துக்காக காஞ்சீபுரம் பட்டுபுடவை எடுத்துள்ளார். நிச்சயதார்த்தத்துக்கும் தனியாக ஆடைகள் எடுத்துள்ளார். நகைகளும் வாங்கி இருக்கிறார். தற்போது திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் வேலையில்

அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்!…அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித். அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம்

அஜித்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது என சொல்கிறார் விவேக்!…அஜித்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது என சொல்கிறார் விவேக்!…

சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜித்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை காஜல் அகர்வால் 2008ல் ‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான்