Tag: Anirudh_Ravichander

விஜய்யின் அடுத்தப் படம் “வாள்”…விஜய்யின் அடுத்தப் படம் “வாள்”…

கடந்த 2012ம்ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “துப்பாக்கி”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் விஜய் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய