Tag: Amit_Shah

அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!…அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!…

புதுடெல்லி:-அனைத்து மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பு பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து

அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேருகிறார் நடிகர் நெப்போலியன்!…அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேருகிறார் நடிகர் நெப்போலியன்!…

சென்னை:-நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார். தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்த நெப்போலியன் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதனால் கட்சிப்பணிகள் எதிலும் கலந்து

உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் மோடி-அமித் ஷா!…உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் மோடி-அமித் ஷா!…

வாஷிங்டன்:-உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பெற்றுள்ளளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பா.ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு கொள்கை

பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!…பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!…

புதுடெல்லி:-பாரதிய ஜனதா தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கிறார். இதனால் பா.ஜனதா தலைவர் பதவி இன்னும் காலியாக இருக்கிறது.பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது. இதற்கு