Tag: America

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்!…அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ‘அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்’ என்ற வீடியோவை பதிவேற்றம்

அமெரிக்க பனிப்புயலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!…அமெரிக்க பனிப்புயலில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!…

நியூயார்க்:-வடஅமெரிக்கா கண்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில் நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பனிப்புயல் வீசியது. இதனால் நியூயார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. பனிப்புயலுக்கு

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!…இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்தவர்கள் கிறிஸ் பிக்கோ-ஆஷ்லி தம்பதியர். கர்ப்பிணியான ஆஷ்லி, 24 வாரங்களே ஆன நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அவசர அறுவை சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில்

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!…விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்கும் அமெரிக்க கோடீசுவரர்!…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த கோடீசுவரர் ஹெரால்ட் ஹாமின் (68). இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவரது மனைவி சூ ஆன் (58). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தனது

நியூயார்க் நகரில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள்!…நியூயார்க் நகரில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சம் எலிகள்!…

நியூயார்க்:-‘பிக் ஆப்பிள்’ என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அந்த நகரில் வசிக்கும் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் ஆளுக்கொரு கதையைக் கூறுவார்கள். மிகச்சுத்தமான நகரம் என்று கருதப்படும் அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தற்போதைய

தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…

நியூயார்க்:-அமெரிக்காவின் செனட் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே போல் மாகாண கவர்னர் பதவிக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட்டார். கடந்த முறை நடைபெற்ற

உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், போப்

தனது வாழ்க்கையை கௌரவமாக முடித்துகொண்ட புற்றுநோய் பாதித்த பெண்!…தனது வாழ்க்கையை கௌரவமாக முடித்துகொண்ட புற்றுநோய் பாதித்த பெண்!…

வாஷிங்டன்:-கலிபோர்னியாவில் வசித்து வந்த பிரிட்டானி மேனார்ட் என்னும் 29 வயது பெண்ணிற்கு மூளை கட்டி பாதிப்பு இருந்தது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற பல மருத்துவ நிபுணர்களை சந்தித்த பிரிட்டானிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.பிரிட்டானியின் மூளை கட்டி பாதிப்பு இறுதிக்கட்ட நிலையை அடைந்திருந்ததால்

ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத வினோத சிறுவன்!…ஒரு வருடமாக பசி, தாகம் இல்லாத வினோத சிறுவன்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவைச் சேர்ந்த லான்டன் ஜோன்ஸ் எனும் 12 வயது சிறுவன் கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதல் ஒழுங்காக சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் உள்ளார். தொடர்ந்து பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட லான்டனின் நிலை குறித்து கவலையடைந்த

முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…

வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை