Tag: Ajith_Kumar

மீண்டும் சேரும் அஜித்-த்ரிஷா ஜோடி …மீண்டும் சேரும் அஜித்-த்ரிஷா ஜோடி …

பெங்களூர் :-அஜீத்துடன் கிரீடம், ஜி, மங்காத்தா போன்ற படங்களில் திரிஷா நடித்துள்ளார். கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் மீண்டும் அவர் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து திரிஷாவிடம் கேட்டபோது மறுத்தார். நான் தற்போது புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னட