Tag: Afghanistan

உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…

டுனிடின்:-உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210

உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…

வெலிங்டன்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. வரிசையாக வைக்கப்பட்ட 14 நாடுகளின் கொடிகளையும் பார்வையிட்ட ரோபோட் இந்தியா,

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…

அடிலெய்ட்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில்

காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…

காபூல்:-காபூல் விமான நிலையத்திற்குள் மூன்று அமெரிக்கர்கள் ஒரு ஆப்கானியர் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் ஆப்கன் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க பாதுக்கப்புத்துறையால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஆவார்கள்.

ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001–ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 2001–ம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு தஞ்சம் அளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த

தேர்தலில் ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்!…தேர்தலில் ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக் கூடாது என தலிபான்

இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…

புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட