Tag: ஸ்மார்ட்-போன்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!…10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!…

சென்னை:-10ம் வகுப்புத் தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்!…பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்!…

சென்னை:-பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் பிளஸ் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும்

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது!…நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது!…

சென்னை:-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மார்ச் 25-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்களை கொண்டு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும்

மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!…மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!…

சென்னை:-பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in. www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in அகிய அரசு இணையதளங்களில் இலவசமாக காணலாம். இணைய தளங்களில் தேர்வு முடிவுகளைக் காண தேர்வு எண்ணுடன் பிறந்த

வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…வாசனை பரப்பும் ஸ்மார்ட் போன் கண்டுபிடிப்பு…

அமெரிக்கா:-விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன்

ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…

அமெரிக்கா:-ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை (ஆப்ஸ்) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடும் முதல் தயாரிப்பு இதுவாகும். ஆன்லைன் செய்தித்தாளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது.