Tag: விஜய் டிவி

சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில், ஸ்ரீஜா ரகசிய திருமணம்!…சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில், ஸ்ரீஜா ரகசிய திருமணம்!…

சென்னை:-விஜய் டி.வி. சீரியல்களில் மிகவும் பிரபலமானது சரவணன் மீனாட்சி தொடர். இதில் செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்து வந்தனர். முதலில் மதுரை என்ற தொடரில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் சேர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தார்கள்.

பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்!…பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்!…

சென்னை:-திவ்யதர்ஷினி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். ‘ஜோடி நம்பர்–1’, ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சியில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து பேட்டி எடுப்பதும் கலாய்ப்பதுமாக

விஜய் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு திருமணம்!…விஜய் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு திருமணம்!…

சென்னை:-விஜய் டிவியின் ‘டெலி அவார்டு’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி.ரொம்பவே சந்தோஷமான தருணம் இது.மொத்தமாக 29 பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்துள்ளது. நாம ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அது

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்கப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க

‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை