Tag: ரொஜர்_பெடரர்

சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…சர்வதேச டென்னிசில் 1000-வது வெற்றியை பெற்ற ரோஜர் பெடரர்!…

பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-4, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இது பெடரரின் 83-வது பட்டமாகும்.

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…

புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது. 2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள

விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிக்!…விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிக்!…

லண்டன்:-இந்த ஆண்டிற்கான விம்பிள்டன் ஒற்றையர் போட்டி இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7), 6-4, 7-6(4), 5-7, 6-4 என்ற கணக்கில் பெடரரை ஜோகோவிக் வீழ்த்தி சாதனை படைத்தார். தனது

டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…டென்னிஸ் தரவரிசையில் வாவ்ரின்கா 3வது இடத்துக்கு முன்னேற்றம்…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்) ஏடிபி தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறினார்.