Tag: ருத்ரம்மாதேவி

நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…

சென்னை:-லிங்கா, அஜித் படம், பாகுபலி, ருத்ரமா தேவி என தென்னிந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை அனுஷ்காதான்.தமிழில் ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் ஜோடி, தெலுங்கில் அவரை மையப்படுத்திய பிரம்மாண்ட சரித்திரப் படங்கள்

புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய நடிகை அனுஷ்கா!…புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகர் அனுஷ்கா ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி சரித்திர கால படங்களுக்காக சில பண்டைகால போர்ப்பயிற்சிகளை பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதோடு, தமிழில் அவர் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ரஜினி, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பும் இப்போதுதான் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. ஆக,

கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…

சென்னை:-சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து சமீபத்தில்தான் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி திரும்பிப்பார்த்தபோது தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடித்திருந்தார். அதுபற்றி

படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…

சென்னை:-ஆந்திராவில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவி. அவரது வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க

அனுஷ்காவை முந்தும் நடிகை சமந்தா!…அனுஷ்காவை முந்தும் நடிகை சமந்தா!…

சென்னை:-சமந்தா தெலுங்கு சினிமாவில் களமிறங்குவதற்கு முன்பு அனுஷ்கா, தமன்னா இருவரும்தான் அங்கு முன்னணி வகித்து வந்தனர். ஆனால், சமந்தா நடித்த சில படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால், முன்னணி ஹீரோக்களெல்லாம் அவர் பக்கம் சாய்ந்து விட்டனர். அதனால்தான், அனுஷ்கா, தமன்னா இருவருக்குமே

ஆன்ட்டி என அழைத்ததால் கோபப்பட்ட நடிகை அனுஷ்கா!…ஆன்ட்டி என அழைத்ததால் கோபப்பட்ட நடிகை அனுஷ்கா!…

சென்னை:-சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு சில பள்ளிச் சிறுவர், சிறுமியர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அனுஷ்காவை ‘ஆன்ட்டி’ என்று அழைத்தார்களாம்.

இணைய தளத்தில் வெளியான அனுஷ்காவின் வீடியோ!…இணைய தளத்தில் வெளியான அனுஷ்காவின் வீடியோ!…

சென்னை:-ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி படங்களில் நடிக்க கமிட்டானதில் இருந்தே அனுஷ்காவுக்கு பல வாள் சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகளை அளித்து வருகிறார்கள் அப்படங்களின இயக்குனர்கள். இதில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும பாகுபலி படத்தில் நடிக்கும் அனுஷ்கா உள்பட அப்படத்தில்

கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை வெறுக்கும் நடிகை அனுஷ்கா!…கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை வெறுக்கும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது.அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர். புரோக்கர்கள் வைத்து பொருத்தமான மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.அனுஷ்கா தற்போது ரஜினி ஜோடியாக லிங்கா படத்திலும், அஜீத் ஜோடியாக ஆயிரம் தோட்டாக்கள் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ருத்ரமாதேவி,

நடிகை அனுஷ்காவின் படங்கள் அமோக விற்பனை!…நடிகை அனுஷ்காவின் படங்கள் அமோக விற்பனை!…

சென்னை:-நடிகை அனுஷ்கா காட்டில்தான் தற்போது அடை மழை பெய்து வருகிறது. ஒரே சமயத்தில் நான்கு பெரிய படங்களில் நடித்து வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி’, குணசேகரன் இயக்கத்தில் ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும், கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக

சண்டை காட்சியில் நடித்த அனுஷ்காவுக்கு தசை பிடிப்பு!…சண்டை காட்சியில் நடித்த அனுஷ்காவுக்கு தசை பிடிப்பு!…

சென்னை:-‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’யில் ராணி வேடம் ஏற்கிறார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு வாள் சண்டை போடும் காட்சிகளும் குதிரை சவாரி செய்யும் காட்சிகளும் உள்ளன. இதற்காக அவர் ஸ்டண்ட் நடிகர்கள்