Tag: ராகுல்-ரவீந்தர்

நடிகர் ராகுலை மணந்தார் பாடகி சின்மயி!…நடிகர் ராகுலை மணந்தார் பாடகி சின்மயி!…

சென்னை:-‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.த்ரிஷா, சமந்தா, காஜல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

மே 6ம் தேதி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்!…மே 6ம் தேதி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்!…

சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம்பெறும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலின் மூலம் அறிமுகமான பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு, இந்தி தொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். சின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் காதல்