Tag: மும்பை_இந்தியன்..

42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட்டின் இமயமும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 42-வது வயது பிறந்தது. அவர் பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். சதத்தில் சதம் கண்டவரான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும்,

மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…

மும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூர் அணியை 18 ரன் வித்தியாசத்தில் மும்பை

வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!…

பெங்களூர்:-நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் குவித்ததையடுத்து 210 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில்

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்தில்

ஐ.பி.எல்: மும்பை இண்டியன்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!….ஐ.பி.எல்: மும்பை இண்டியன்சை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!….

கொல்கத்தா:-8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!…சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொல்லார்டு நியமனம்!…

மும்பை:-6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 13ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில் தகுதி சுற்று ஆட்டம் ராய்ப்பூரில் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வாட்சன் பந்துகளை சந்திக்க திணறி வந்தார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …

மும்பை :- ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிமன்சும், ஹசியும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்தனர்.

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…

மொகாலி:-7வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.’டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்,

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!…ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!…

கட்டாக்:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கட்டாக் மைதானத்தில் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்தித்தன.முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி சுழற்பந்து வீச்சை சமாளித்து அதிரடி காட்ட முடியாமல் திணறியது. சுனில் நரினும், ஷகிப் அல்-ஹசனும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களை முடக்கினர்.