Tag: மாணவி கற்பழிப்பு

மாணவி கற்பழிப்பு .. மாணவர் கடத்தல் …மாணவி கற்பழிப்பு .. மாணவர் கடத்தல் …

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே, தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. அங்கு படிக்கும், மாணவியும், மாணவரும், கடந்த வாரம், நள்ளிரவில், சாப்பிட வெளியே சென்ற போது ஓட்டல் ஒன்றின் வெளியே நின்றிருந்த வேனில் இருந்த ரவுடிகள், மாணவியையும், மாணவரையும் கடத்திச் சென்றனர்.