Tag: புவி

பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…

ஸ்டாக்ஹோம்:-சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது, பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான

பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!…பூமி சூரியனை சுற்றவில்லை – சர்ச்சையை கிளப்பும் அரேபிய மதகுரு!…

ரியாத்:-பூமி சுற்றுகிறது, அது சூரியனை வட்ட வடிவில் சுற்றி வருகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல என சவுதி அரேபியா மதகுரு ஒருவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த மதகுருவின் பெயர்

26ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்…!26ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் விண்கல்…!

கேப்கேனவரல் :- விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…

பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரன் ஒரு கட்டத்தில் மிக அருகில் வரும். அப்பொழுது, வழக்கத்தை விட மிக பெரியதாகவும் மற்றும் அதிக வெளிச்சத்துடனும் காணப்படும் இதற்கு சூப்பர்மூன் என அறிவியலாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த வருடம் மூன்று முறை

நாளை விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்து?…நாளை விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்து?…

சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட

ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…ராணுவ விண்வெளிப் படையை அமைக்க ஜப்பான் திட்டம்!…

டோக்கியோ:-வரும் 2019ம் ஆண்டிற்குள் ஒரு ராணுவ விண்வெளிப் படையை அமைக்க உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் படையானது பூமியைச் சுற்றிவரும் விண்வெளிக் கழிவுகளிடமிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்கும் பணியைச் செய்யும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. விண்வெளியில் அதிகரித்துவரும் கழிவுகளை

புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்…புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்…

அமெரிக்கா:-புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைர நட்சத்திரம் கண்டுபிடிப்பு!…விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைர நட்சத்திரம் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைரத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் குளிர்ச்சியான வெளிப்படையாக தெரியும் வெள்ளை நிற சிறிய நட்சத்திரங்களை வானியல் ஆய்வாளர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது மிகவும் குளிர்ச்சியான மங்கலான ஒரு நட்சத்திரத்தை விஸ்கான்சின் மில்வாகி

நமது சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!…நமது சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம் கண்டுபிடிப்பு!…

நமது சூரிய மண்டலத்தில் இருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகச் சிறிய கிரகம் இது தான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு!…பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான ‘கெப்ளர்-10 சி’ என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள்