Tag: புலிப்பார்வை

புலிப்பார்வை (2014) திரை விமர்சனம்…புலிப்பார்வை (2014) திரை விமர்சனம்…

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்களை சொல்ல வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த ‘புலிப்பார்வை’. பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து

‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘கத்தி’ திரைப்படம் இலங்கை அதிபர் ராஜபட்சவின் உறவினர் தயாரித்தது.

நடிகர் விஜய், முருகதாஸை நாங்கள் எதிர்க்கவில்லை – தமிழ் அமைப்புகள் அறிவிப்பு!…நடிகர் விஜய், முருகதாஸை நாங்கள் எதிர்க்கவில்லை – தமிழ் அமைப்புகள் அறிவிப்பு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தகவல் உறுதியானதை அடுத்து 65 தமிழ் அமைப்புகள் கத்தி படத்துக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருகின்றன. ஆனால், வருகிற

விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…

சென்னை:-ஈழத்தமிழர்களுக்கு எதிராக யார் படமெடுத்தாலும் அதற்கு முதல் நபராக எதிர்ப்பு குரல் கொடுப்பவர் சீமான். ஆனால், கத்தி விசயத்தில் அவர் பேக் அடித்து விட்டார் என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக இருந்தது. அதோடு, புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக பலரும் கூறிவரும்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக அது பற்றிய பேச்சு அதிகமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தயாரிப்பாளர்களில்

நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…

சென்னை:-கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு தடை கோரி வழக்கு!… தீர்ப்பு ஒத்திவைப்பு…

மதுரை:-கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு: தீபாவளிக்கு கத்தி மற்றும் புலிப்பார்வை படங்கள் வெளியாகின்றன.இவற்றில் தமிழர் கலாசாரம், தமிழர்களுக்கு எதிராக

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்:- வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்கள்

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…

சென்னை:-விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,புலிப்பார்வை

கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம் – மாணவர் அமைப்பு எச்சரிக்கை!…கத்தி, புலி்ப்பார்வை படங்களை திரையிட விட மாட்டோம் – மாணவர் அமைப்பு எச்சரிக்கை!…

சென்னை:-விஜய்–ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை லண்டனை சேர்ந்த லைகா புரொடக்ஷ்ன்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக படத்தின் இயக்குநர்