Tag: பீகார்

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி!…பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி!…

பாட்னா:-பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல்

ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு!…ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு!…

பாட்னா:-பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளை குரங்கு ஒன்று கதி கலங்க செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரெயில் டிரைவர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி தாக்கியுள்ளது. கடந்த வாரம் தனது சகோதர

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…

பாட்னா:-பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மா மங்கல கவுரி கோயில் அருகே பிச்சை எடுத்து பிழைத்து வரும் 40 பிச்சைக்காரர்கள் ஒன்றிணைந்து ’மங்கலா’ என்ற பெயரில் 6

10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…

பாட்னா:-பீகாரில் மாநிலத்தில் 10–ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடந்து வருகிறது. 1,217 மையங்களில் 14.26 லட்சம் மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். கடந்த 19–ந் தேதி வைஷாலி மாவட்டத்தில் 4 மாடிகள் கொண்ட ஒரு தேர்வு மையத்தில் மாணவர்கள்

பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள்!…பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள்!…

ஹாஜிபூர்:-பீகார் மாநிலம் ஹாஜிபூரில் 10-ம் வகுப்பு தேர்வு நடக்கும் பள்ளி ஏதோ யுத்தக்களம் போல் காட்சியளிக்கிறது. மாணவர்கள் சகஜமாக கையில் கொண்டு வந்திருக்கும் பிட்டைப் பார்த்து தேர்வெழுதுகின்றனர். அவர்கள் கொண்டு வர முடியாமல் போன பிட்டை கொடுப்பதற்காக அவர்களின் நண்பர்கள், குடும்பத்தினர்,

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…

பாட்னா:-பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு

பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…

பாட்னா:-பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை அறிந்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை – பீகார் பஞ்சாயத்து உத்தரவு!…

பாட்னா:-பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இவை இரண்டும் பெண்களிடையே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால்

பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!…பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!…

போஜ்பூர்:-பீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள் பக்கத்து கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை அங்குள்ள கடையில் விற்கச் சென்றனர். பின்னர் மாலை நேரத்தில் 5 பெண்களும் ஆண் துணையின்றி

பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்!…பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்!…

பாட்னா:-பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களுக்கு தொல்லை தரும் இளைஞர்களின் செயலை முடக்கும் வகையில் பீகார் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அம்மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி. அரவிந்த் பாண்டே அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் ரெயில்வே