Tag: பிரான்சு

3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…

பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள் மானிய எரிவாயு சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட

பிரான்சில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஸ்டிரைக் – 40 சதவீத விமானங்கள் ரத்து!…பிரான்சில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஸ்டிரைக் – 40 சதவீத விமானங்கள் ரத்து!…

பாரிஸ்:-பிரான்சில் பணி மற்றும் ஓய்வு பெறும் வயது தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராக விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய சங்கமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேசிய சிண்டிகேட் இரண்டு நாட்கள்

ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை!…ஒல்லியான மாடல் அழகிகளுக்கு தடை!…

பாரீஸ்:-உலகம் முழுவதும் ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்ற பொய் பிரச்சாரத்தை மாடலிங் நிறுவனங்களும், பன்னாட்டு அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களும் செய்து வருகின்றன. ஒல்லியான மாடல் அழகிகளை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பலர் உடல் நலத்தை கெடுத்துக்கொள்கிறார்கள். அதிலும் கலைகளின் தாயகமான

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது: 150 பேர் பலி!…

பாரிஸ்:-ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ்

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…

வாஷிங்டன்:-பிரான்சு தலைநகர் பாரீசில் இயங்கி வரும் ‘சார்லி’ வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்நிலையில் இந்த தாக்குதலில்

பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…

பாரீஸ்:-பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்

சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!…சிங்கங்களை கொன்று சாப்பிட்ட பிரபல நடிகர்!…

பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் ஜெரார்டு டிபார்டி (வயது 65). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வனவிலங்குகளை பார்ப்பதற்காக வாகனத்தில் சென்றார். நடுக்காட்டுக்குள் சென்றபோது அவரது வாகனத்தை 2

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்த தயார்: பிரான்சின் ஹெர்வ் பல்சியேனி தகவல்!…

பாரிஸ்:-பிரான்சில் வசித்து வரும் ஹெர்வ் பல்சியேனி என்பவர் வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய விவரங்களை அளிக்க தயார் என கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- இந்தியாவிடம் தற்போது 1 சதவிகித அளவுக்கு

ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி!…ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி!…

ஜிலினா:-24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ்ஷிப் போட்டி (யூரோ) 2016ம் ஆண்டு பிரான்சில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்றில் மொத்தம் 53 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. சி பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, தனது

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…

லண்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர்.லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த