Tag: நிலா

நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…நாசா வெளியிட்டு உள்ள மறைக்கப்பட்ட சந்திரனின் மறுபக்கம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோ!…

வாஷிங்டன்:-சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள் சந்திரன் ஆகும். பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தொலைவு 384, 403 கி.மீ..மனிதர்கள் கால் பதித்த ஒரே கோள் சந்திரன் ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு.சந்திரனில் ஈர்ப்பு குறைவாக இருப்பதால்,

அனைவரும் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்: தபால் சேவை தொடக்கம்!…அனைவரும் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்: தபால் சேவை தொடக்கம்!…

நியூயார்க்:-அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது காக்க முடியும் என்று நம்பிக்கையை இந்த

இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…

சென்னை:-வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் செய்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-வானில் இன்று இரவு 2 நிலா

நிலவில் வேற்று கிரகவாசியா!… நாசா விளக்கம்…நிலவில் வேற்று கிரகவாசியா!… நாசா விளக்கம்…

நாசா:-நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சி உலகம் முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது.இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் முதலில் வெளியாகின. ஆனால் இதை நாசா உறுதிப்படுத்தவில்லை. இந்த படம் யூடியூப் பயன்பாட்டாளர் ஒருவரால்

நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது!…நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது!…

நிலவின் மேற்பரப்பில் வேற்று கிரகவாசி ஒருவன் நடந்து செல்வதை தான் பார்த்ததாக யூ டியூப் பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது ஒரு மாதத்தில் குறைந்தது 20 லட்சம் முறை நடந்துள்ளது என்றும் வீடியோ படத்தில் பதிவாகி உள்ள நிழல் போன்ற உருவம்

செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…

பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரன் ஒரு கட்டத்தில் மிக அருகில் வரும். அப்பொழுது, வழக்கத்தை விட மிக பெரியதாகவும் மற்றும் அதிக வெளிச்சத்துடனும் காணப்படும் இதற்கு சூப்பர்மூன் என அறிவியலாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த வருடம் மூன்று முறை

நாளை விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்து?…நாளை விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்து?…

சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது பூமியை நோக்கி நெருங்கி சில நேரங்களில் வரும். இதற்கு சூப்பர்மூன் என்று பெயர். இந்த நிகழ்வு நாளை (ஆகஸ்டு 10) விண்ணில் தோன்றுகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட

நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…நிலவில் அமைக்கும் முதல் வீட்டினை உருவாக்கிவரும் சுவீடன் கலைஞர்!…

லண்டன்:-நிலவில் சென்று இறங்கியவுடன் சுயமாக வடிவமைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு வீட்டினை சுவீடன் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், தொழிலதிபருமான மைக்கேல் ஜென்பர்க் என்பவர் உருவாக்கி வருகின்றார்.கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்த பணியை இவர் துவக்கினார். இதற்கான நிதியுதவி பலரிடமிருந்தும் பெறப்பட்டு