Tag: டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…

நியூசிலாந்து:-இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். குறிப்பாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்று முன்னாள் வீரர்கள்

இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது.4–வது மற்றும் 5–வது டெஸ்ட்டில் 3 நாளில் சரண் அடைந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.

கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை!…கிரிக்கெட் வீரர் வீராட் கோலியின் மோசமான சாதனை!…

லண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வீராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்களே எடுத்தார். இது மோசமான சாதனையாகும். 10 இன்னிங்சில் பேட்டிங் செய்து குறைவான ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2–வது இடத்தை பிடித்தார்.

பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும் என்று போர்க்கோடி உயர்த்தியுள்ள முன்னாள் வீரர்கள், கேப்டன் டோனி தலைமை தொடர்பாகவும் கேள்வி

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் டோனி விலகலா?…டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் டோனி விலகலா?…

லண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோற்று தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது.இங்கிலாந்திடம் ஏற்பட்ட இந்த மோசமான தோல்வியால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பொறுத்து இருந்து

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…

லார்ட்ஸ்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தது.இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன்

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!…இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!…

ஓவல்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்!…

ஓவல்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்தியா வரலாற்று சிறப்பு வெற்றியை

கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…

லண்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 95 ரன்னில் வெற்றி பெற்று வரலாற்று முத்திரை பதித்தது.

இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!…இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!…

மான்செஸ்டர்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ரன்கள்