Tag: டெக்ஸாஸ்

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை…இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை…

அமெரிக்கா:-அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த சுசன்னா பாசோ என்பவரது கணவர் லூயிஸ் முசோ. லூயிஸ் முசோ மிகப்பெரிய தொகைக்கு தன்னை இன்சூரன்ஸ் செய்திருந்தார். இதையறிந்த இவரது மனைவி சூசன்னா, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கணவர் லூயிஸை கொலை செய்ய முடிவு செய்தார்.