Tag: டி.ராமநாயுடு

பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்!…பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடு மரணம்!…

சென்னை:-தெலுங்கு உலகின் பிரபல தயாரிப்பாளரான டி.ராமநாயுடு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தெலுங்கு உலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த