Tag: ஜெனிவா

தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…தேவையில்லாமல் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்வதால் தொற்றுநோய் அபாயம்!…

ஜெனிவா:-வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிள் மருத்துவ அவசியம் ஏற்படாத நிலையிலும் பலர் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் மகப்பேறு சுகாதார துறையின் இயக்குனர் மர்லீன் தெரிவித்துள்ளார்.ஆனால் வளர்ச்சியடையாத பல நாடுகளில் சரியான நேரத்தில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்ய

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…

ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர், இலங்கை ராணுவத்திற்கும்,

எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோய் பலி 5420 ஆக உயர்வு: ஐ.நா. சுகாதார நிறுவனம் தகவல்!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாராலோன், கினியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கியது. அது தற்போது அமெரிக்கா ஸ்பெயின், மாலி உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நோய் தாக்கி இதுவரை 5,420 பேர்

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!…

ஜெனிவா:-இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா?… இல்லையா?… என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை

20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகள் தந்தத்திற்காக கொலை!…

ஜெனிவா:-யானையின் தந்தத்திற்கு எப்போதுமே உலகச்சந்தையில் தனி மதிப்பு உண்டு. தந்தங்கள் மூலம் தயாரிக்கப்படும் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான யானைகள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஜெனிவாவிலுள்ள விலங்குகள் நல வாரியம்

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4ம் இடம்!…பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 4ம் இடம்!…

ஜெனிவா:-லண்டனைச் சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளைப் பற்றி ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், கடந்த 2012ல் 134 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள்