Tag: சென்னை-ஓபன்

சென்னை ஓபன்… இறுதிப்போட்டியில் வாவ்ரிங்கா-வாசெலின்…சென்னை ஓபன்… இறுதிப்போட்டியில் வாவ்ரிங்கா-வாசெலின்…

சென்னை:-தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஏர்செல் 19-வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் முதலாவது அரைஇறுதியில் உலக தரவரிசையில் 52-வது இடம்