Tag: சூர்யா

சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?சூர்யா, விஜய் இணைந்து நடிக்கிறார்களா ?

  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் .NGK என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படம் வேகமாக வளர்ந்து வருகிறது .தீபாவளி கழித்து இப்படம் வெளிவருகிறது .இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.இந்தப் படத்தில்

நடிகர் சூர்யா வீட்டில் தீ விபத்து…நடிகர் சூர்யா வீட்டில் தீ விபத்து…

சென்னை:-நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. வேலை செய்பவர்களுக்காக அங்கு ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன. யாரோ சிகரெட்

செல்வராகவன் இயக்கும் ‘சிந்துபாத்’ படத்தில் நடிக்கும் சிம்பு…செல்வராகவன் இயக்கும் ‘சிந்துபாத்’ படத்தில் நடிக்கும் சிம்பு…

சென்னை:-சிம்புவிடம் ஒரு கதையை சொன்னால், அதை முழுவதும் கேட்டு விட்டு, கடைசியில் தன்னிடமுள்ள ஒரு கதையை டைரக்டர்களிடம் சொல்லி, இதை பண்ணுங்கள் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கதையையே மாற்றி விடுவாராம்.மேலும், படப்பிடிப்பில் டைரக்டர் என்ன சொன்னாலும், அவர் என்ன நினைக்கிறாரோ

ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ ரிலீஸ்…ஆகஸ்ட் 15ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ ரிலீஸ்…

சென்னை:-சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ்

‘செளத் சூப்பர் ஸ்டாரா’அஞ்சான் சூர்யா…‘செளத் சூப்பர் ஸ்டாரா’அஞ்சான் சூர்யா…

சென்னை:-கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கிடையே தற்போது பத்தி எரிந்து வரும் ஒரே விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்பதுதான். இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அதனால், விஜய்

அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் சூர்யாவுக்கா?ஆரம்பமானது பிரச்சனை…அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் சூர்யாவுக்கா?ஆரம்பமானது பிரச்சனை…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்காக வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், சூர்யாவை “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்” என குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை , ஏன் இந்தியாவைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள்

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’கஜினியின் இரண்டாம் பாகம்?…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’கஜினியின் இரண்டாம் பாகம்?…

மும்பை:-சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் கஜினி. இந்த படத்திற்கு பின்னர்தான் அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கோலிவுட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா படம், கஜினியின் இரண்டாம் பாகம் என செய்திகள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’…லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’…

சென்னை:-‘சிங்கம் 2’ படத்துக்கு பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல மாதங்கள் காத்து இருந்தும் கதையை தனக்கு பிடித்த மாதிரி தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி

தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகை!…தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் முன்னணி நடிகை!…

கேடி’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படம்மூலம் பேசப்பட்டார். தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஒரு சின்ன இடைவெளிக்கு

மனம் திறந்து பாராட்டும் தமன்னா…மனம் திறந்து பாராட்டும் தமன்னா…

சென்னை:-சுறா, பையா, அயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். காதல் தோல்வியால்தான் அவர்