Tag: சூரிச்

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!…பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!…

சூரிச்:-அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா கிளப் அணியின் மானேஜர் லூயிஸ் என்ரிக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கிளப்பில் இருந்து வெளியேற முடிவு செய்து இருப்பதாக செய்திகள்

உலக கால்பந்து தர வரிசையில் ஜெர்மனி தொடர்ந்து முதலிடம்!…உலக கால்பந்து தர வரிசையில் ஜெர்மனி தொடர்ந்து முதலிடம்!…

சூரிச்:-உலக கால்பந்து அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. இதன்படி உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.அர்ஜென்டினா அணி 2–வது இடத்திலும், நெதர்லாந்து அணி 3–வது இடத்திலும், கொலம்பியா அணி 4–வது இடத்திலும், பெல்ஜியம்

கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…

புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி வெளியிட்டதுடன், அதுகுறித்த தகவலை வருமானவரி இலாகாகளுக்கும் அனுப்பி வைத்தார். அப்போது, சுவிஸ் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்

கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…

புதுடெல்லி:-கருப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரிப்பதில் சுவிஸ் அரசு ஆயுத்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கருப்புப்பணம் வைத்திருப்போர் விவரங்களை சுவிஸ் அரசு தர முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…

சூரிச்:-இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும். சுவிஸ்