Tag: சிட்னி

பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…பீர் குடித்ததால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இவர் நேற்று முன்தினம் இரவு சிட்னியில் உள்ள மது பாரில் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலை தளங்களில் விவாத பொருளாகிவிட்டது.

சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…சிட்னி மியூசியத்தில் இருந்து சச்சினின் மெழுகுச் சிலை அகற்றம்!…

சிட்னி:-உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்பட இந்தியாவின் பல்துறை பிரபலங்களும் சிலைகளும் இங்கு உள்ளன. அவ்வகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு

கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…கேப்டனாக தோனி 6 ஆயிரம் ரன்கள்!…

சிட்னி:-சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு கேப்டனாக இந்திய கேப்டன் தோனி 6 ஆயிரம் ரன்களை நேற்று கடந்தார். நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இவர் இந்த இலக்கை கடந்த 3-வது கேப்டன் ஆவார். அவர் இதுவரை 178

ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…

* ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு உலக கோப்பை அரைஇறுதியில் விளையாடிய 6 முறையும் தோற்றதில்லை. அந்த பெருமையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டது. * நேற்றைய அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை அரைஇறுதியில் 300 ரன்களை

இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…இந்தியா தோல்விக்கு சச்சின் சொல்லும் காரணங்கள்!…

சிட்னி:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. சிட்னியில் நேற்று நடைபெற்ற 2–வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில்

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!…

சிட்னி:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதில் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. அந்த அணியின்

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

சிட்னி:-இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும், வார்னரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் வார்னர்

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை

2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து

அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லும், சங்கக்கராவும் சதம் அடித்தனர். இதன் மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அதிக சதங்கள் அடிக்கப்பட்ட உலக கோப்பை