Tag: சர்வதேச-கிரிக்கெ

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்தியா 102 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 124 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (123 புள்ளிகள்) 2–வது

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…

துபாய்:-துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் நடந்தது. 2014 ஆண்டிற்கான நடுவர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதில் நியூசிலாந்தை சேர்ந்த கேத்திகிராஸ் முதல் கிரிக்கெட் பெண் நடுவராக ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.இவர் ஐ.சி.சி. கிரிக்கெட் லீக் டிவிஷன் போட்டிகளில் நடுவராக

இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ஆசிய நாடுகள்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.இதன் நிதி பகிர்வு, தலைமை, நிர்வாகம் உட்பட பல பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர, புதிய பரிந்துகரைகள் அளிக்கப்பட்டன. இதன்படி,

ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…ஐ.சி.சி.யின் தலைவராகிறார் சீனிவாசன்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு வருமானம் குறைந்துவிடும்.

மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

துபாய்:-ஐ.சி.சி, ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங்கில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கு முன்,

தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்தியா…

துபாய்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர்ந்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக 119 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாம்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்…ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பட்டியல்…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. 131 தரநிலைப் புள்ளிகள் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. 117 புள்ளிகளுடன் இந்திய அணி 2ம்