Tag: உலக கோப்பை கால்பந்து

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக வெய்ன் ரூனே நியமனம்!…இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக வெய்ன் ரூனே நியமனம்!…

லண்டன்:-பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஜெர்ரார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து

ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மன் கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக

பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளராக துங்கா நியமனம்!…

ரியோடி ஜெனீரோ:-சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் முறையே அரை இறுதி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மோசமான தோல்வி

அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…

ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. .கொலம்பியாவுக்கு எதிரான கால்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…

புதுடெல்லி:-பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம். ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன்

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு அறிவிப்பு!…

பெர்லின்:-சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஜெர்மனி அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் பிலிப் லாம். அவர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று

பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…

ரியோ டி ஜெனிரோ:-இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை – மரடோனா!…தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை – மரடோனா!…

ரியோடி ஜெனீரோ:-உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஆர்வம் இல்லாமல் ஏமாற்றத்துடனதான் இந்த விருதை பெற்றார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித்

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…

பெர்லின்:-பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…

ரியோ டி ஜெனிரோ:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலாமாக நேற்று நடைபெற்று முடிந்தது. ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அர்ஜெண்டினாவின் நட்சத்திர