Tag: உக்ரைன்

ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…

பிரஸ்சல்ஸ்:-உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக

உக்ரைனுக்குள் புகுந்த 9 ஆயிரம் ரஷிய வீரர்கள்!…உக்ரைனுக்குள் புகுந்த 9 ஆயிரம் ரஷிய வீரர்கள்!…

டாவோஸ்:-ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் ரஷிய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு உள்நாட்டு கலவரத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கிரிமியா என்ற பகுதி உக்ரைனில் இருந்து பிரிந்து

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…

மாஸ்கோ:-உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் போர்க்கொடி உயர்த்தி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு,

உக்ரைனில் லெனின் சிலை தகர்ப்பு!…உக்ரைனில் லெனின் சிலை தகர்ப்பு!…

கிவ்:-உடைந்த சோவியத் ரஷியாவில் இருந்து உக்ரைன் நாடு உருவானது. இங்கு கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக உள்ள ரஷியா ஆதரவாளர்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வருகின்றனர். அது உள்நாட்டு போர் ஆக உருவெடுத்தது.போராட்டக்காரர்களுக்கு ரஷியா ஆதரவளித்தது. அவர்களுக்கு ஆயுத உதவி

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…

கீவ்:-உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள்

கீவ் நகரை கைப்பற்றுவதாக கூறினாரா!…ரஷிய அதிபர் கருத்தால் சர்ச்சை…கீவ் நகரை கைப்பற்றுவதாக கூறினாரா!…ரஷிய அதிபர் கருத்தால் சர்ச்சை…

மாஸ்கோ:-உள்நாட்டுப்போர் நடந்து வருகிற உக்ரைனில் ரஷியா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில், நான் விரும்பினால் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரை 2 வாரங்களில் பிடிப்போம்’ என ரஷிய அதிபர்

உக்ரைனைச் சேர்ந்த உலகின் மிக உயரமான மனிதர் மரணம்!…உக்ரைனைச் சேர்ந்த உலகின் மிக உயரமான மனிதர் மரணம்!…

லண்டன்:-உக்ரைன் நாட்டில் போடோலியர்னட்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோனிட் ஸ்டாட்னிக். வயது44. இவரது உயரம் 8 அடி 4 அங்குலம். எனவே இவர் உலகின் மிக உயரமான மனிதர் என்ற சாதனை படைத்து இருந்தார்.இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில்

உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!…உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!…

கீவ்:-உக்ரைனில் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் ரஷியர்கள் தங்களுக்கு இப்பகுதியில் தன்னாட்சி உரிமை கோரி கடந்த 4 மாதங்களாக போராடி வருகின்றனர். கிழக்கு உக்ரைனில் லுகர்னஸ் உள்ளிட்ட பெரு நகரங்களை தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.அவற்றை மீட்க ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை!…அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை!…

மாஸ்கோ:-கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது நிராகரிக்கப்பட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியமான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டன.போராளிகளை ஆதரிக்கும் ரஷ்யாவினைக் கண்டிக்கும்விதமாக அமெரிக்க

மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!… 295 பேர் பலி…மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!… 295 பேர் பலி…

கீவ்(உக்ரைன்):-ரஷியாவுக்கு அருகில் உள்ள நாடு உக்ரைன். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்துவிட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது.அதே பாணியில், கிழக்கு உக்ரைன்