Tag: ஆஸ்திரேலியா

பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா!…பிரம்மாண்டமாக நடந்த உலகக் கோப்பை தொடக்க விழா!…

மெல்போர்ன்/கிறிஸ்ட்சர்ச்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் களைகட்டின. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் அந்நகர மேயர் லின்னே டல்ஜியல் கலந்து கொண்டார்.

சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…சர்வதேச கிரிக்கெட் அணிகளின் செல்லப்பெயர்கள் – ஒரு பார்வை…

சர்வதேச கிரிக்கெட் அணிகள் செல்லப்பெயரிலும் அழைக்கப்படுவது உண்டு. அது வருமாறு:- இந்தியா-மென் இன் புளூ (இந்திய வீரர்களின் சீருடை அடிப்படையில் இந்த பெயர்) ஆஸ்திரேலியா- தி பேக்கி கிரீன் (பாரம்பரிய மிக்க டெஸ்ட் தொப்பியின் அடிப்படையில்), தி கங்காரூஸ்(ஆஸ்திரேலிய தேசிய விலங்கு)

பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தது ஜிம்பாப்வே!…

நியூசிலாந்து:-உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 1996 உலக கோப்பை ஜாம்பியன் இலங்கை ஜிம்பாவேயுடன் மோதியது. இந்த போட்டி நியூசிலாந்து லிங்கன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திமுத்

ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு!…ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு!…

சிட்னி:-கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஒரு ஓட்டலுக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவரை சுட்டுக் கொன்றனர். 17 பேரை 16 மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்தனர். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…

அடிலெய்ட்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில்

உலக கோப்பை நடைபெறும் மைதானங்கள் – ஒரு பார்வை!…உலக கோப்பை நடைபெறும் மைதானங்கள் – ஒரு பார்வை!…

11-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா மொத்தம் 14 மைதானங்களில் அரங்கேறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவில் 26 ஆட்டங்களும், நியூசிலாந்தில் 23 ஆட்டங்களும் நடத்தப்படுகின்றன. இங்குள்ள பெரும்பாலான மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. அதே நேரத்தில் நியூசிலாந்தின் மைதானங்கள் சிறியவை என்பதால் தாராள

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!…உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!…

அடிலெய்டு:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் நடக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. நேற்று முதல் 13–ந்தேதி வரை பயிற்சி போட்டி நடக்கிறது.

ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!…ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்!…

சிட்னி:-இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித

முத்தரப்பு தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் கைவிடப்பட்டது!…முத்தரப்பு தொடர்: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் கைவிடப்பட்டது!…

சிட்னி:-இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்தப்போட்டியின் 5–வது ‘லீக்’ ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்க

யூனியன் வங்கியின் புதிய கிளை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!…யூனியன் வங்கியின் புதிய கிளை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!…

சிட்னி:-அரசுத் துறை வங்கியான யூனியன் வங்கி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது புதிய கிளையை தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யூனியன் பேங் ஆப் இந்தியாவின் பிரதிநிதி அலுவலகம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இயங்கி வரும் நிலையில், தற்போது வருகிற ஜனவரி 30ம் தேதி