Tag: ஆப்கானித்தான்

உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…

டுனிடின்:-உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 210

உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…

வெலிங்டன்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. வரிசையாக வைக்கப்பட்ட 14 நாடுகளின் கொடிகளையும் பார்வையிட்ட ரோபோட் இந்தியா,

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…

அடிலெய்ட்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தில்

காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…

காபூல்:-காபூல் விமான நிலையத்திற்குள் மூன்று அமெரிக்கர்கள் ஒரு ஆப்கானியர் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் ஆப்கன் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க பாதுக்கப்புத்துறையால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஆவார்கள்.

ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001–ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 2001–ம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு தஞ்சம் அளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த

கோபத்தில் மனைவியின் மூக்கைத் துண்டித்த கணவன்!…கோபத்தில் மனைவியின் மூக்கைத் துண்டித்த கணவன்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் 20 வயது நிரம்பிய தனது மனைவியின் மூக்கை சமையலறைக் கத்தியால் துண்டித்துவிட்டு தப்பித்த கணவனை போலீசார் தேடி வருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன. மூக்கு அறுபட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னாலும் இந்த ஆண்மகன் தனது மனைவியைத் துன்புறுத்தியுள்ளதாகக்

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!…ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா, உலக வங்கி முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை.

தேர்தலில் ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்!…தேர்தலில் ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக் கூடாது என தலிபான்

ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர்!…ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று

ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய பயணம்!…ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய பயணம்!…

பக்ரம்:-அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா ரகசிய விஜயமாக ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ரம் விமானப்படை தளத்தில் வந்திறங்கிய ஒபாமா அங்குள்ள தங்கள் நாட்டின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்திற்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து